எனது நெடுநாளைய ஆதங்கம் Intel PC இல Mac ஐ install பண்ணமுடியாதா என? அது இப்ப ஒரு மாதிரி நிறைவேறியாச்சு.
எனது iMac இன் திரைவெட்டுக்களை கிழே தருகின்றேன். விரைவில் எப்படி install பண்ணுவது என்ற பதிவையும் இடுகின்றேன்.
கணனி,தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிகழ்வுகள் பொழுது போக்கு
vidupu : விடுப்பு All Rights Reserved. created by E-Creatives
6 comments:
நன்றி வடுவூர் குமார்.
Mac itself is coming with Intel core processors only for almost 3 years now.
You mean to say mac os x running on assembled PC machines ? Like pirated windows ?
Very interesting!. I am a MAC fan too. Please let us how to install MAC-OS X on Intel PC's
Super.. do post it, i'd love to get Mac OS X running on my HP laptop :-)
Ya,assembled PC machines
நண்பரே..
சிறப்பான முயற்சி!
மகிழ்கிறேன், வாழ்த்துகிறேன்.
உங்களின் தொடர் பதிவுகளை எதிர்ர்நோக்குகிறேன்.
எனக்கும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட ஆர்வம். ஆகவே இதைக்குறித்து முழுமையாக அறிய உங்கள் உதவி மிகவும் அவசியம்.
நன்றி.
முருக பூபதி.
Post a Comment