எனது நெடுநாளைய ஆதங்கம் Intel PC இல Mac ஐ install பண்ணமுடியாதா என? அது இப்ப ஒரு மாதிரி நிறைவேறியாச்சு. எனது iMac இன் திரைவெட்டுக்களை கிழே தருகின்றேன். விரைவில் எப்படி install பண்ணுவது என்ற பதிவையும் இடுகின்றேன்.
நண்பரே.. சிறப்பான முயற்சி! மகிழ்கிறேன், வாழ்த்துகிறேன். உங்களின் தொடர் பதிவுகளை எதிர்ர்நோக்குகிறேன். எனக்கும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட ஆர்வம். ஆகவே இதைக்குறித்து முழுமையாக அறிய உங்கள் உதவி மிகவும் அவசியம். நன்றி.
6 comments:
நன்றி வடுவூர் குமார்.
Mac itself is coming with Intel core processors only for almost 3 years now.
You mean to say mac os x running on assembled PC machines ? Like pirated windows ?
Very interesting!. I am a MAC fan too. Please let us how to install MAC-OS X on Intel PC's
Super.. do post it, i'd love to get Mac OS X running on my HP laptop :-)
Ya,assembled PC machines
நண்பரே..
சிறப்பான முயற்சி!
மகிழ்கிறேன், வாழ்த்துகிறேன்.
உங்களின் தொடர் பதிவுகளை எதிர்ர்நோக்குகிறேன்.
எனக்கும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட ஆர்வம். ஆகவே இதைக்குறித்து முழுமையாக அறிய உங்கள் உதவி மிகவும் அவசியம்.
நன்றி.
முருக பூபதி.
Post a Comment