அந்த காலத்தில் படம் எடுத்தா உடனே பார்கமுடியாது இப்ப எண்டால் எல்லோருடைய கையிலும் Digital Camera தான்.எடுத்த படம் சரியாக வந்துள்ளதா எண்டும் உடனே பாக்கிறம்.Digital Camera கண்டுபிடிச்சகாலத்தில எப்படி இருந்திருக்கும்?
இதுதான் Kodak இன் முதலாவது Digital Camera.
Camera ஜ தூக்கவே பலம் வேண்டும் போல இருக்கு..........
எடுத்த படத்தை இந்த Player இல்தான் பார்க்கவேண்டும்.