rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

12/23/08

உங்கள் Blog இல் பனி (snow) கொட்டவேண்டுமா?

உங்கள் Blog இல் Layout இற்கு வாருங்கள் அங்கு Edit HTML ஜ கிளிக் செய்யுங்கள் இப்போது Html Coding விரியும் அங்கே"</Body>" ற்கு மேலே கீழ் உள்ள Java script ஜ Copy செய்து paste செய்து Save பண்ணுங்கள்.இப்போது உங்களது Blog ஜ பாருங்கள்.

Java script ஜ பதிவிறக்க இங்கே வருக.
செய்து பார்த்துவிட்டு பின்னூட்டத்தை போடுங்கோ..


4 comments:

ஆகாய நதி said...

java script ஐ தரவிறக்கம் செய்தால் ஒன்றுமே வரவில்லை... :(

varun said...

//java script ஐ தரவிறக்கம் செய்தால் ஒன்றுமே வரவில்லை//
இன்னெரு Tab இல் தென்படும்.அதை copy செய்யுங்கள்.

ரிதன்யா said...

நன்றி,
நல்லாருக்குங்க
இன்னும் கொஞ்சம் அதிகமா பனி இருந்தா ஜில்லுனு இருக்கும்.

varun said...

வாங்க ஏகலைவன் பின்னுட்டத்திற்கு நன்றி..