rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

12/30/08

உலகின் முதலாவது Modern Shopping Mall

அமரிக்காவில் உள்ள இந்த Shopping Mall 1956 இல் தனது கதவை திறந்து கொண்டது.இங்கு விசேடமாக 120ற்கும் மேலான கடைகள் காணப்பட்டன.இவ் Shopping Mall ஜ வடிவமைத்தவர் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த Victor Gruen என்ற கட்டட கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.

No comments: