 பிரபல மின்ணணு பொருள் தயாரிப்பு நிறுவனமான பனசொனிக் நீர்புகாத நவீன கையடக்க கணனியை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது.Toughbook CF-U1 என இதற்கு பெயரிட்டிருக்கினம்.7அங்குல  அகலம். 6 அங்குல நீளம். 2அங்குல விட்டம் கொண்டதாக செய்யப்பட்டுள்தால் மிக சின்னதாக தெரிகின்றது.
பிரபல மின்ணணு பொருள் தயாரிப்பு நிறுவனமான பனசொனிக் நீர்புகாத நவீன கையடக்க கணனியை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது.Toughbook CF-U1 என இதற்கு பெயரிட்டிருக்கினம்.7அங்குல  அகலம். 6 அங்குல நீளம். 2அங்குல விட்டம் கொண்டதாக செய்யப்பட்டுள்தால் மிக சின்னதாக தெரிகின்றது.நீர் போகாத இக்கணனியை 1.2 மீற்றர் உயரத்தில்இருந்து கீழ போட்டாலும் உடையாதாம்.இன்டல் நிறுவனத்தின் அட்டம் உள்ளடக்கிய இக்கணனி வருகிற ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வர உள்ளது. அறிமுகவிலை 2499 டொலர் பாருங்கோ.


 


 
 Posts
Posts
 
 


6 comments:
This is a nice blog. I like it!
Welcome free online lottery, thanks a lot.
வாங்க கார்த்திக் நானும் பலவருடமாக பலதளங்களை park பண்ணியுள்ளேன் எனக்கு இவ்வாறு ஒன்றும் ஏற்பட்டதில்லையே..
நன்றி நண்பரே உங்கள் பின்னுட்டத்திற்கு
thanks
http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/db99edb0d0d36d75?hl=ta
பயனுள்ள தகவல்
.நன்றி.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
வாங்க கோவை விஜய் உங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி
Post a Comment