rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

7/11/08

இலவச Domain

இலவச Domain சேவையை DotTK என்ற இணையத்தளம் இலவசமாக வளங்குகின்றது. உதாரணமாக எனது தளத்தை எடுத்துக்கொள்வோம். www.vidupu.blogspot.com என்பது எனது blog முகவரியாகும். இந்த முகவரியை www.vidupu.tk என்ற முகவரியில் parking செய்துள்ளேன்.உங்களது எந்த முகவரியையும் .tk ற்கு park பண்ணலாம். முகவரியை பெற கீழ் சொடுக்கவும்

9 comments:

Anonymous said...

அருமையான தகவலை தந்ததற்கு நன்றிகள்

varun said...

வாங்க உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.இப்ப சந்தோசம்தானே

நந்து f/o நிலா said...

வாவ் மிக மிக நன்றிங்க வருண்.

http://nila.tk/

http://nandhu.tk/

இது இவ்வளவு சுலபமா இருக்கும்ன்னு நினைக்கவே இல்லைங்க

varun said...

வாங்க நந்து பிறகென்ன கலக்கீட்டிங்க. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

butterfly Surya said...

அருமையான தகவலை தந்ததற்கு நன்றிகள்

Surya
Chennai

varun said...

வாங்க surya உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

வெண்பூ said...

நல்ல தகவல். ந‌ன்றி..

http://venpu.tk

varun said...

வாங்க வெண்பூ பிறகென்ன..
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

KARTHIK said...

thanks
plz view this