அனேகமாக நாம் சோப்பு பாவித்துவிட்டு அதன் கேஸ்சில் வைக்கும்போது தண்ணீருடன் கரைந்து வீணாக செல்லுகின்றது.(மாதத்தில் ஒருதடவை குளிக்கிறவை கவலைபட தேவையில்லை). இவ்வாறு கரைந்து செல்லும் சோப்பை சேமித்து மீள பாவிக்ககூடியவாறு ஒரு சோப் தாங்கி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2 comments:
//.(மாதத்தில் ஒருதடவை குளிக்கிறவை கவலைபட தேவையில்லை//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................
வாங்க rapp நான் சொன்னது உண்மைதானோ...
Post a Comment