

டொஸிபா இப்பொழுது அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய படைப்புக்களைச் சந்தைக்கு அறிமுகப்பபடுத்தியுள்ளது. வித்தியா பாலன் இப் பிராந்தியத்தில் ஏராளமான ரசிகர்களையும் ஆதரவாளார்களையும் கொண்டுள்ளார் என்பதால் அவர் எம்முடன் இணைந்திருப்பது எமது உற்பத்திப் பொருட்களை பாவனையாளர்கள் மத்தியில் சந்தைப்படுத்த பெரும் உந்துசக்தியாக அமையும் என்று டொஸிபா சிங்கப்பூர் பிறைவேட் லிமிட்டெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் மேரி லிம் தெரிவித்தார்.
3 comments:
அண்ணே!கலக்கறீங்க.
எழுதிக் கலக்கறீங்க
வாங்க சுரேஷ் கலக்கீட்மல்லே....
Post a Comment