rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

8/30/07

ஜாவா ஸ்கிரிப்ட்


அனேகமான தளங்களின் Status bar இல் வசனங்கள் அனிமேசன் செய்யப்பட்டிருப்பதை பாத்திருப்பீங்கள். இவை ஜாவா ஸ்கிரிப்ட்இனால் உருவாக்கப்பட்டவை. இப்பதிவில் ஒரு அனிமேசனை குறிப்பிட்டுள்ளேன்.

மேல்உள்ள script ஜ உங்களது HTML page இன்body tag இனுள் ஒட்டி விட்டு பட்டையை கிளப்புங்கோ.......

2 comments:

ezilmaran said...

எனக்கு html தெரியாது . எல்லோரும் புரிந்து கொள்ளும்படி விளக்கம் கொடுங்களேன் ப்ளீஸ் -எழில்

varun said...

விரைவில் விரிவாக எழுதுகின்றேன் நண்பரே.