rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

12/19/08

முதலாவது Skype Standalone Videophone ஜ அறிமுகப்படுத்துகின்றது ASUS.

கணனி இல்லாமல் Skype இல் வீடியோ Call எடுக்ககூடிய வகையில் Skype உடன் இணைந்து தயாரித்துள்ளது.
இதில்உள்ள வசதிகள் என்னவென்றால்:
# Boasting a large 7” display
# built-in web cam
# speaker and microphone
# WiFi-capable
# Unlimited video calls for free to other Skype users without the need for a computer
மேலும் விபரங்களை அறிய இங்கே வாருங்கள்.

12/9/08

இப்படி பாதணி இப்படியும் போடலாம்....

நகைச்சுவை படம் எண்டு மின்னஞ்சலில் வந்தது.இது நகைச்சுவை இல்லை எத்தனை மக்கள் பாதணி அணிய வசதியற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதை உணர்த்துவதாக எனக்கு தென்படுகின்றது.கஸ்டம் வரும்போதுதான் மனிதன் சிந்திக்கின்றான் என்ற கூற்று உண்மைதான்....

11/26/08

அப்பிள் நிறுவனம் நடாத்தும் மாபெரும் விற்பனை..

நவம்பர் 28, வரும் வெள்ளிக்கிழமை ஒருநாள் விற்பனையை நடத்தபோகின்றது.மேலும் விவரத்தை அறிய இங்க வாங்கோ.

10/29/08

பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள்

எனது இணைப்பு சரியின்மையால் சரியான நேரத்திற்கு வாழ்த்த முடியவில்லை.

10/13/08

உலகிலேயே மிக சிறிய mouse இதுதானாம்? World's Thinnest Mouse

பல பேர் பார்த்திருப்பினம், பார்க்காதவர்களுக்காக.







10/4/08

கூகிள் றீடரின் பயன்பாடு தான் என்ன?(Google Reader)

அனேகமானவர்கள் இதைப்பற்றி அறிந்திருப்பார்கள் அறியாதவர்களுக்காக.
எமக்கு பிடித்தமான வலைப்பதிவுகளின் RSS ஜ இணைத்து வைத்திருப்பதன் மூலம் அவ் வலைப்பதிவில் புதிதாக இடப்படும் பதிவுகளை இலகுவாக பார்த்துக் கொள்ளலாம்.வாசிக்காத மெயிலை Gmail சுட்டிக்காட்டுவதுபோல் நீங்கள் வாசிக்காத பதிவுகளை இது சுட்டிக்காட்டும். Google Reader