
புதிய online blogging magazine and community ஒன்று உருவாக்கியுள்ளார்கள்.
BloggersBaseஎன அழைக்கப்படுகின்றது.இந்த இணையத்தளம் blogger s தங்களுடைய posts களை பதிய அனுமதியளிக்கின்றது.இந்த posts கள் original ஆனதாக இருக்கவேண்டும்.சிறந்த post களுக்கு சிறிய பரிசுகளும் வழங்குகின்றனர்.மேலும் விளக்கத்திற்கு தளத்திற்கு போய்பாருங்கோ...

No comments:
Post a Comment