rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

1/30/09

Photo Dropper: இலகுவான இலவசமான படங்கள் உங்கள் Blog இற்கு

பல பேர் பார்த்திருப்பீர்கள் அறியாதவர்களுக்காக.இது முற்றிலும் இலவசமானதாகும்.இங்கே சென்று வேட்பிரஸ் ற்கான Plug-in இனை தரவிறக்கி உங்களது Blog (Wordpress) இல் இணைத்துக்கொள்ளங்கள்.

1/29/09

புதிய blogging magazine

புதிய online blogging magazine and community ஒன்று உருவாக்கியுள்ளார்கள்.BloggersBase
என அழைக்கப்படுகின்றது.இந்த இணையத்தளம் blogger s தங்களுடைய posts களை பதிய அனுமதியளிக்கின்றது.இந்த posts கள் original ஆனதாக இருக்கவேண்டும்.சிறந்த post களுக்கு சிறிய பரிசுகளும் வழங்குகின்றனர்.மேலும் விளக்கத்திற்கு தளத்திற்கு போய்பாருங்கோ...

1/20/09

இணையத்தள தடங்கல்

எனது இணையத்தள தடங்கல் காரணமாக பதிவுகளை இடமுடியவில்லை தடங்கலுக்கு வருந்துகின்றேன்

1/3/09

Nokia Developer Conference-2009

Mobile developers மற்றும் Mobile lovers கும் ஓர் நற்செய்தி. Nokia India 20-01-2009 ஆம் திகதி Bangalore இல்Developer Conference ஜ ஒழுங்குசெய்துள்ளது.பங்குபற்றி பயன் பெறுங்கள்.மேலும் இதைப்பற்றி அறிய இங்கே வாருங்கள்.
என்ன நான் பங்குபற்ற முடியாது .ம்ம்...ம்.

1/2/09

Google இன் மீள் உருவேற்றப்பட்ட PageRank

Google ஆனது Page Rank ஜ Google Toolbar இல் பொருத்தியுள்ளது.உங்களது Blog இன் Page Rank ஜ உங்களது Browser இல் சோதித்துக்கொள்ளலாம்.இதற்கு நீங்கள் Google Toolbar ஜ நிறுவியிருப்பது அவசியம்.அப்படி இல்லாவிட்டால் இங்கேயும் சோதிக்கலாம்.[PRChecker].