ASUS தாய்ப்பலகை பெட்டியில் வடிவமைத்துள்ளார்.காசும் மிச்சம்தான் பாருங்கோ.cooling fan கூட இணைத்துள்ளார்.வன்தட்டை சரியாக வைக்க முடியவில்லை என்று விடுப்பிற்கு பேட்டி அளிக்கும்போது ஆதங்கப்பட்டார்.உங்களுக்கு தெரிந்த யோசனையை விடுப்பினூடக தெரிவியுங்கோ.





கணனி,தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிகழ்வுகள் பொழுது போக்கு
vidupu : விடுப்பு All Rights Reserved. created by E-Creatives
4 comments:
http://kadakam.wordpress.com/2008/05/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/
உங்களுடைய பதிவு திருடப்பட்டிருக்கிறது
அட! வித்தியாசமான முயற்சியா இருக்கே!
வாங்க நாமக்கல் சிபி இடமும் பணமும் மிச்சம் தானே...
Anonymous வாங்க தடுக்க என்ன வழி?
Post a Comment