அனேகமானவர்கள் இதைப்பற்றி அறிந்திருப்பார்கள் அறியாதவர்களுக்காக. எமக்கு பிடித்தமான வலைப்பதிவுகளின் RSS ஜ இணைத்து வைத்திருப்பதன் மூலம் அவ் வலைப்பதிவில் புதிதாக இடப்படும் பதிவுகளை இலகுவாக பார்த்துக் கொள்ளலாம்.வாசிக்காத மெயிலை Gmail சுட்டிக்காட்டுவதுபோல் நீங்கள் வாசிக்காத பதிவுகளை இது சுட்டிக்காட்டும். Google Reader